#China
#SARZ-COV-2
#CoronaVirus
The corona virus that spread from China paralyzed the entire world for 2 years. In this case, 8 new viruses have been discovered in China. Researchers have warned that these viruses are capable of infecting humans.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளாக உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்நிலையில், சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் மனிதர்களைத் தாக்கும் திறன் கொண்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
~PR.56~ED.72~HT.74~